Page 11 of 22
அனைவரும் அவனையே அவசரமாக பார்க்க, அனைவரையும் ஒரு முறை பார்த்தவன்
“ஆப்ரேசன் சக்சஷ்.. அபாய கட்டத்தை தாண்டிட்டர்.. இன்னும் ஒரு மணி நேரம் அப்செர்வேசன்ல இருப்பார்... அவர் கண் முழித்ததும் நீங்க போய் அவரை பார்க்கலாம்.. அதுவரை வெளில வெய்ட் பண்ணுங்க.. இங்க கும்பலா நிக்காதிங்க.... ‘ என்றான் ஒரு மருத்துவனாக....
அதை கேட்டு ஒரு எட்டி முன்னால்
...
This story is now available on Chillzee KiMo.
...
இன்னொருவன் மனைவியாக ஆக போகிறாள் என்பது நினைவு வர, அவன் இதயம் வேதனையில் துடிக்க ஆரம்பித்தது...
காலையில் அவள் கைகளை வாட்ஷப்பில் பார்த்ததும் அவள் முகம் பார்க்க துடித்த அவன்