Page 14 of 22
அவன் இதயம் மீண்டும் நிம்மதி இல்லாமல் அடித்து கொள்ள ஆரம்பித்தது...
“என்னவாக இருக்கும்?? “ என்று மீண்டும் யோசிக்க, மீண்டும் அவன் மனம் சிவசங்கரிடமே வந்து நின்றது....
அப்பொழுது தான் நினைவு வந்தது.. அவர் இன்னும் அப்சர்வேசனில் இருப்பதும் அவருக்கு இன்னும் நினைவு திரும்பியிருக்க வில்லை என்றும்...
என்னதான் ஆபரேசன் சக்சஷ் ஆனாலும் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>றிது நேரம் கழித்து வெளியில் வந்தவன் முகத்தையே பனிமலர் ஆராய்ச்சியுடன் பார்க்க, அவன் முகத்தில் முன்னை விட இன்னும் ஏதோ ஒன்று பரவி கிடந்தது....
அதை பொருக்காமல்