Page 16 of 31
”இவ்ளோ பணம் எதுக்கு”
”டிக்கெட் எடுக்கனும்ல”
அவரின் வெகுளியான பேச்சைக் கேட்டுச் சிரித்தவள்
”ரயில்ல போக வேணாம் இங்கிருந்து அங்க போய் சேர 2 நாள் ஆகும், அதுக்குப்பதிலா நாம ப்ளைட்ல போகலாம்”
”ப்ளைட்டா அது என்னது”
”விமானத்தில போகலாம் பாட்டி”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
த்திரமா தனியாளா தைரியமா கூட்டிட்டு வந்த, தம்பி கூட ரயில்லதான் என்னை கூட்டிட்டு வந்தாரு, தம்பி கூட விமானத்தில இதுவரைக்கும் போயிருக்க மாட்டாரு தெரியுமா”