Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 03 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Thamarai mele neerthuli pol
Pin It

தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 03 - சசிரேகா

ல்கத்தா

மிர்ணாளினி தனது வீட்டிற்கு வருவதற்குள் அவளுக்கும் ரங்கராஜனுக்குமான திருமணம் உள்ளுர் டிவியில் ஒளிபரப்பானது, அதே போல மாலை நேர பத்திரிகையிலும் செய்தியாக புகைப்படத்துடன் வந்திருந்தது.

அதை அந்த காலனி மக்களும் அந்த ஏரியா மக்களும் பார்த்துவிட்டார்கள், ஊருக்கே இந்த விவரம் தெரிந்துவிட, யாருக்கும் தெரியாது என நம்பி மிர்ணாளினி தனது வீட்டிற்கு வந்த போதுதான் பூகம்பமே வெடித்தது.

அவளும் வழியில் ரங்கனை நினைத்துக் கொண்டுதான் சென்றாள், பொய் சொல்லி உண்மையை மறைப்பதை விட, நடந்ததைச் சொல்லி தந்தையிடம் பேசி ஒரு முடிவு எடுக்கலாம் என நினைத்தாள், அவளும் தாலியை மதிப்பவள்தான் ஆனால், தந்தையின் மனதை நோகடிக்க முடியாமல் தடுமாறினாள்.

ரங்கன் செய்த உதவிக்கு கைமாறு செய்யக்கூட அவள் யோசிக்கவில்லை, தந்தையும் நடந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டால் முறைப்படி ரங்கனது வீட்டிற்கு செல்வோம் என நினைத்தாள் மிர்ணாளினி.

ரங்கனுடன் வாழ அவள் ஆசைப்படவில்லை, மாறாக தனக்கு உதவி செய்தவனுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக எண்ணினாள், தாலிக்கு முக்கியத்துவம் தந்து அவனுடன் வாழவேண்டும் என தனது பெற்றோரும் ரங்கனது வீட்டாரும் கூறினால் ரங்கனுடன் வாழலாம் என மனதுக்குள் நினைத்தாள்

அதனால் இரு முடிவுகளுடன் தனது காலனிக்கு சென்றாள், கூடவே பாட்டி அன்னம்மாவும் இருந்த காரணத்தால் அவளுக்கு சற்று தைரியம் வந்தது, தான் சொல்வதை தந்தை கேட்கவில்லை என்றாலும் இந்த பாட்டி சொன்னாலாவது அவரின் மனம் மாறும், ஒன்று தன்னை இப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் இல்லை திருமணம் ஆகிவிட்டது என ஏற்றுக் கொண்டால் வேறு வழியில்லாமல் ரங்கனுடன் வாழ செல்ல வேண்டும், அவளது கையில் இருந்த அவனது முகவரியை ஒரு முறை படித்துப் பார்த்தாள். ஸ்ரீரங்கம் என இருக்கவே

ஸ்ரீரங்கம் எங்க இருக்கு பாட்டிஎன பாட்டி அன்னமாவிடம் தமிழில் அழகாக பேச அதை கவனியாமல்

அதுவா தமிழ்நாட்டுல திருச்சிக்கு பக்கத்துல இருக்குஎன சொல்லிவிட்டு பின்பு திகைத்தார் சட்டென அவளின் முகத்தைப் பார்த்து அன்னம்மா

உனக்கு தமிழ் தெரியுமாஎன ஆச்சர்யமாக கேட்க அதற்கு அவளும்

என்னோட அப்பா ஒரு தமிழர்தான், அம்மா இந்த ஊரை சேர்ந்த பெங்காலி எனக்கு 2

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 03 - சசிரேகாsasi 2019-09-19 09:14
மிக்க நன்றி வாசகர்களே தங்கள் தந்த கமெண்ட்டை படித்துப்பார்த்தேன் தாங்கள் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு அடுத்த எபியை சிறப்பாக எழுதுகிறேன் தொடர்ந்து படித்து ஆதரவு தந்த அனைவருக்கும் என் நன்றிகள்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 03 - சசிரேகாmadhumathi9 2019-09-18 20:51
:clap: nice epi sasi.kathai pogum vidham arumai. :Q: irandu perin purithalum thappa irukke.poruhthirunthu parrppom. :thnkx: 4 this big,big epi.eagarly waiting 4 next epi :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 03 - சசிரேகாAdharvJo 2019-09-18 20:23
steam ullagam puriyadha payangala-a irukangale facepalm Konjam kuda yarume yosika matangala :o Miru's dad was also hopeless!! Colony vittu thurathina pongale...unga ponnu vida prestige ena vendi kidaku…. Ellarum over extreme la think panuranga ji facepalm
nice epi ma'am :clap: :clap:
Rangan ini ena panuvaru? Miru yarunu theriyalainalum right leg senti and velakku etha sonnanga parunga :D :grin: Sema family pa.

*Please do not take it wrong...I somewhat felt Miru and Annamma were beating around the bush in today's epi sasi ma'am :yes: guess closed to 20pages both of them were chanting the same thing :sad: progress illadha oru feel :)
thank you!!
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 03 - சசிரேகாJebamalar... 2019-09-18 20:02
Miru pavam than...sekirame sari panidunga... Ranganuku payama?? Aaha ...inum enala nadaka pogutho therila.. Interesting ah poguthu story...waiting for next epi sisy... :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 03 - சசிரேகாதீபக் 2019-09-18 19:01
Sis today's episode is super :clap: . Really feeling pity for miru after reading today's episode. Eagerly waiting to know what is going to happen next . :thnkx: for the big update. :GL: for next episode.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 03 - சசிரேகாmadhumathi9 2019-09-18 17:08
wow 31 pages :dance: :thnkx: big :thnkx: sasi. (y) :grin: :GL:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top