(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 10 - பிந்து வினோத்

Roja malare rajakumari

ங்கே இருந்து போக சொன்ன உள்ளுணர்வை ஒதுக்கி தள்ளி விட்டு, ரோஹினி பக்கத்தில் சின்ன இடம் விட்டு உட்கார்ந்தான் அஜய்.

இப்போது நேராக ரோஹினியை பார்க்காமல் இருந்தாலும் ஓரக்கண்ணால் அவளை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

அவளும் அவனைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நான் வந்தப்போ என்னமோ கதை சொல்லிட்டு இருந்தீயேடா” என்று தம்பியிடம் கேட்டான்.

“நாம ஸ்கூல் படிக்குறப்போ யாரு ஐஸை முதல்ல சாப்பிடுறதுன்னு விளையாடு

...
This story is now available on Chillzee KiMo.
...

டுவதையும் கவனிக்க தான் செய்தான்.

“சும்மா இரு அஜய். இதுக்காக இங்கிலீஷ் படம் பார்க்கனும்னு இல்லை, தமிழ் படம் பார்த்தாலே போதும்! ஆனால் அதெல்லாம் அப்புறம், இப்போ எல்லோரும் முகத்தை கழுவிட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.