(Reading time: 38 - 75 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 30 - பத்மினி

ழாவது மாதம்:

கால சக்கரம் வேகமாக சுற்ற, மதுவந்தினிக்கு ஏழாவது மாதம் ஆரம்பித்து இருந்தது...

தன் மருமகளின் கற்பம் உறுதியான அடுத்த நாள் தன் மகன் நடத்திய கூத்தை கண்டு பயந்தவர்  அவன் என்னதான் சத்தியம் செய்திருந்தாலும் அந்த கிறுக்கன் எப்ப மனசு மாறி ஏதாவது செய்து விட்டால் என்று  அஞ்சி தன் மருமகளை  அவன் அறைக்கு அனுப்பாமல் தன்னுடனே வைத்து கொண்டார் சிவகாமி....

அவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் அவளை தனியாக விடாமல் தன்னுடனே இருக்க வைத்து கொண்டார்...

அவனுமே தன் அன்னையின் வேதனையை புரிந்து கொண்டு அதன் பிறகு மதுவை  எதுவும் வருத்தாமல் விலகி இருந

...
This story is now available on Chillzee KiMo.
...

டைத்திருக்கிறதே  என்று மகிழ்ந்து நிகிலனையும் அழைத்து வாழ்த்தி தன் மகிழ்ச்சியை தெரிவித்தான் வசந்த்....

மதுவுக்கும் வருத்தம் தான்.. தன்னுடைய பேட்மின்டன் ராக்கெட் ஐ பார்க்கும் பொழுதெல்லாம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.