(Reading time: 18 - 35 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 04 - Chillzee Story

அத்தியாயம் – 04

திகாரத்துடன் காதில் விழுந்த அந்த கேள்வி அபினவிற்கு இதத்தைக் கொடுத்தது. அவனுடைய மனம் சொன்னதுப் போல அஹல்யா நல்லவள் என்ற நம்பிக்கையை அதிகமாக்கியது.

“ஹலோ. நான் சப் இன்ஸ்பெக்டர் அபினவ்”

நின்ற இடத்தில் இருந்தே பதில் சொல்லிவிட்டு வீட்டுக்குள் இருந்து யாராவது வருகிறார்களா என்றுப் பார்த்தான்.

அவன் எதிர்பார்த்த அஹல்யா வரவில்லை! அவளுடைய மகனும், ஒரு சின்ன டாஷன்ட் நாய் குட்டியும் மூடி இருந்த க்ரில் கதவின் வழியாக எட்டிப் பார்த்தார்கள்.

ஏமாற்றத்தை காட்டிக் கொள்ளாமல் அஹ்ல்யாவின் மகனிடம் பால் இருந்த இடத்தைக் க

...
This story is now available on Chillzee KiMo.
...

காமல் தெருவில் மீண்டும் விளையாட தொடங்கி இருந்த சிறுவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஹாய் உன் பேரென்ன?”

அபினவின் கேள்வி காதில் விழவும் அபினவை பார்த்தான் அந்த சிறுவன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.