(Reading time: 29 - 58 minutes)
Yaanum neeyum evvazhi arithum
Yaanum neeyum evvazhi arithum

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 29 - சாகம்பரி குமார்

ஜிடோரஸ் ஆர்மில் இருந்த ஒரு சூரிய குடும்பத்தில் பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டது. அதனுடைய கிரகங்களில் ஒன்று தன்னுடைய அச்சில் சுழல்வதை  சில நொடிகள் நிறுத்தியது. அதுதான் யாகாக்கள் வாழும் சிவப்பு கிரகம்!. ஏன் அப்படி நடந்தது?. அதன் மீது ரோக் ப்ளானட் (Rogue Planet) ஒன்று  மோதி… இல்லை… இல்லை… உரசி சென்று விட்டது.

[ரோக் ப்ளானட் என்றால் பிரபஞ்சத்தில் தன்னிச்சையாக சுற்றித் திரியும் கிரகம். பொதுவாக கிரகங்கள் தனக்கென்று ஒரு சூரியனை மையமாக வைத்துக் கொண்டு அதனுடைய சுற்று பாதையில் சுற்றிக் கொண்டு இருக்கும். இந்த ரோக் ப்ளானட்டிற்கு  சூரிய குடும்பம் இருக்காது. அதற்கு சூரியன் கிடையாது. குறிப்பி

...
This story is now available on Chillzee KiMo.
...

த சமயத்தில் சிம்ஹன் வார்ம் ஹோல் ட்ராவல் செய்திருந்தால் அந்த பேரழிவில் சிக்கி உயிரிழந்திருக்க  நேரிட்டிருக்கலாம்.

ஆனால் அவனோ பூமியில் தன்னுடைய வேற்றுகிரக நண்பனுடன் இரவின் குளிரில் பேசிக்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.