Page 8 of 17
“அங்கே பாருங்கள் சிம்ஹன்… “
“அது என்ன?”
“அது ஒரு ஸ்பேஸ் ஷட்டில். எங்கள் ஊரிலும் இதுபோல இருக்கும். வாங்க அருகில் சென்று பார்க்கலாம்” என்று அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு விரைந்தான்.
அது ராஸ்பின் வந்த ஷட்டிலேதான். இப்பொது விஸ்ராவின் கண்ணில் பட்டு விட்டது.
“இது ட்ரான்ஸ்ஃபார்மிங் ஷட்டில். தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளும். ஆனால் வெகு தொலைவிற்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ட சிம்ஹன்,
“எனக்கு தெரியாது சார்? நான் இங்கே காட்டு வழியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது இவரை பார்த்தேன். இவர்தான் அங்கு என்னை அழைத்து வந்து ஷட்டிலை காட்டிக் கொண்டிருந்தார்.”