(Reading time: 29 - 58 minutes)
Yaanum neeyum evvazhi arithum
Yaanum neeyum evvazhi arithum

“அங்கும் உயிர்கள் வசிக்கின்றனவா?”

“நைதியாஸில் உள்ளனர். கிட்டதட்ட நம்மை போலத்தான். அதன் தலைவன்தான் ராஸ்பின். அசூர்களை உருவாக்கியதே அவன்தான். ஆரம்பத்தில் அவர்களிடம் நட்புடன் இருந்தவன் பிறகு அவர்களை அழிக்க நினைத்தான். அதனால்தான் அவர்கள் ஆண்ட்ரமீடாவை சேர்ந்த கிரகத்திற்கு சென்று விட்டார்கள்”

“ஓ..”

“பிறகும்கூட குவார்ட்ஸுக்காக அவர்களுக்கிடையே சண்டை நடக்கும

...
This story is now available on Chillzee KiMo.
...

ிண்கலம் எங்கள் ஷட்டில்களை இணைத்துக் கொண்டது. அது… நைதியாஸின் விண்கலம்… அதில் ரஹத் என்று ஒருவன் இருந்தான். அவர்களுடைய தளபதி அவன்தான் என்னை கைது செய்தான். ராஸ்பினிடம் அழைத்து சென்றனர்.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.