Page 10 of 17
ஆரம்பித்தான்.
“நான் சஜிடோரஸ் ஆர்மில் உள்ள எஸ்2 ஸ்டாரின் அருகில் சென்று கொண்டிருந்தபோது ஒரு அதீத விசை கிளம்பி என்னை ஓரியன் ஆர்ம் நோக்கி தள்ளி விட்டது. அது இங்கு என் விண்கலத்தை கொண்டு வந்து சேர்த்து விட்டது. என்னுடைய விண்கலத்தை செவ்வாயின் ஆர்பிட்டில் நிறுத்தி விட்டு இங்கு என்னுடைய ஷட்டில் மூலமாக வந்தேன்.”
விஸ்ரா சொன்ன கதையை அவர்கள் நம்புவார்களா என்று சிம்ஹன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாண்டுகள்கூட தொடவில்லை”
“அது எங்களுடையது இல்லை. அசூர்களுடையது. உண்மையில் அவர்கள்தான் சிறந்த விண்வெளி அறிவியல் முன்னோடிகள். நாங்கள் இன்னும் எங்கள் சஜிடோரஸ் ஆர்மை தாண்டியதில்லை.”