(Reading time: 29 - 58 minutes)
Yaanum neeyum evvazhi arithum
Yaanum neeyum evvazhi arithum

“அவர்தான் என்பதை உறுதி செய்ய சில சம்பவங்களை குறிப்பிட சொல்வோம்.”

 “இந்த சந்தர்ப்பத்தை  நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் பூமியுடன் வர்த்தக உறவை பலப்படுத்திக் கொள்ளலாம். தொழில்நுட்ப பரிமாற்றம் நிகழ்ந்தால் நமக்கும் விண்வெளி அறிவியலில் முன்னேற்றம் ஏற்படும்.” என்று ஸ்மித் சொன்னார்..

அவளுடைய ஆலோசனைப்படி பதில் செய்தி சில கேள்விகளுடன் பூமிக்கு அனுப்பட்ட்து.

...
This story is now available on Chillzee KiMo.
...

ிழைகள், வெளுத்த முகம்… வயோதிகத்தின் சுருக்கங்கள்… காய்ந்த உதடுகள்… பற்கள் இல்லாமல் ஒட்டிபோயிருந்த கன்னம்.. இத்தனையையும் தாண்டி அந்த கூர்மையான  நாசி அவனுடைய ரச்சுவை அடையாளம் காட்டியது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.