Page 15 of 17
வளையல்கள் அணிந்திருந்த பளிங்கு கரம் ஒன்று அந்த மல்லிகையை. கொத்தாக பறித்தது. அடுத்து அது எங்கு போகும் என்று அவனுக்கு தெரியும்… அது பட்டு கூந்தலை அலங்கரிக்க செல்கிறது.
காலை வெயிலின் பளபளப்பில் பூரித்து இருக்கும் அந்த மஞ்சள் முகம்… அவனை கண்டதும் குட்டி சூரியனாக ஒளிரும்.
‘சிம்மு இந்த பூவை எனக்கு வைத்துவிட மாட்டாயா?’
“எனக்காக பட்டு புடவை வாங்கி தர மாட்டீ
...
This story is now available on Chillzee KiMo.
...
் பார்த்து அவள் கேட்ட அத்தனை கேள்விகளையும் அவன் கேட்க வேண்டும்… என்னை கல்யாணம் செய்துப்பியா? உனக்கு பட்டு புடவை வாங்கி தரவா? உனக்கு பூ வைத்து விடவா? அந்த அல்கே புலாவ் செய்து தருவாயா?