Page 16 of 17
நினைக்கும்போதே அவன் தளர்ந்து போனான். சொல்ல வேண்டிய காலங்கள் கடந்து போய்விட்டது. இனி இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் எதுவும் இல்லை!
உடனேயே அவனுக்குள் மறுப்பு கிளம்பியது… அவளிடம் ஒரு விசயத்தையாவது சொல்ல வேண்டும். ‘உன்னுடைய வேண்டுதல் பலித்து விட்டது. நான் உயிருடன் திரும்பி வந்து விட்டேன். உன்னுடைய சிம்ஹன் ஒரு கிரகத்தின் தலைவனாக வந்திருக்கிறேன்” என்று சொல்ல வேண்டும்!
...
This story is now available on Chillzee KiMo.
...
கிளம்பியது. இரண்டு கைகளாலும் நெஞ்சை அழுத்தி பிடித்துக் கொள்ள வைத்த அதீதமான வலி! அதன் வெளிப்பாடாக ஒரு பெரிய கேவல் அவனுக்குள்ளிலிருந்து வெளி வந்தது. அப்படியே தரையில் சரிந்து விழுந்தான்.