Page 11 of 17
விஸ்ரா விவரிக்க அதை குறிப்பெடுத்துக் கொண்ட தலைவர் அவனிடம் அனைத்து செய்திகளையும் கேட்டறிந்தார். ஆனால் விஸ்ரா நைதியாஸ் பற்றி அவரிடம் சொல்லவில்லை. ஐந்தாம் பரிமாணத்தை கடக்கும் அறிவியல் இவர்களுக்கு தெரிந்தால் மட்டுமே நைதியாஸை நம்புவார்கள். இப்போது அவன் அது பற்றி சொன்னால் அவன் உளறுவதாக நினைக்கலாம். எனவே அந்த செய்தியை மறைத்து விட்டான்.
ஒருங்கிணைந்த விண்வெளி மையம் மின்வரோவ
...
This story is now available on Chillzee KiMo.
...
்கேயே வைத்து பிழிந்து விடுவார்கள்.”
“சரி சிம்ஹன். எனக்கு ஒரு சந்தேகம் அந்த ஷட்டில் எப்படி அங்கு வந்தது”
“எனக்கும் அந்த கேள்வி தோன்றியது. சைதன்ய சித்தர் சொன்னதை வைத்து பார்த்தால்