Page 4 of 22
ஆரம்பிச்சுட்டான்...” என்று குதித்தாள்.. அதை கேட்ட சிவகாமி
“போடி வாலு... எது என்ன மருமகன்.. எனக்கு பேத்திதான் வரப் போறா...” என்றார்...
“போம்மா... எனக்கு ஏற்கனவே என் மருமக கார்த்தி இருக்கா.. அதனால எனக்கு மருமகன் தான் வேணும்.... “ என்று சிணுங்கினாள் அகிலா...
“ம்ஹூம்... உங்க அண்ணன் இருக்கானே, பெத்த தாய் எனக்கும் கட்டின பொண்டாட்டி இவளுக்கும் அ ... அகிலாவின் கண்கள் கலங்கின... “என் அப்பா இன்னும் கொஞ்ச நாள் என்னுடன் இருந்திருக்க கூடாதா ?? I miss you பா.. “ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்....
This story is now available on Chillzee KiMo.
...