Page 4 of 31
”அவளுக்கு தாலி கட்டின ஆளைப் பார்த்தா இந்த பக்கம் போல தெரியலையே”
”அவன் தமிழ்நாட்டைச் சார்ந்தவன், முகத்தை பார்த்தாலே தெரியுது, இங்க ஏதாவது டூருக்கு வந்திருக்கலாம்“
”இருக்கலாம் வந்த இடத்தில எப்படி நம்ம மிருவை பார்த்தான்னு தெரியலையே”
”ஆமாம் நடுவில என்னவோ நடந்திருக்கு, விருப்பமில்லாமதான் இந்தத் திருமணம் நடந்தி ... n>சரியா சொன்னீங்க
This story is now available on Chillzee KiMo.
...