Page 6 of 31
”என்ன பண்ணிட்டு வந்திருக்க, உனக்கும் இன்னொருத்தனுக்கும் கல்யாணம் ஆன விசயம் பேப்பர்லயும் டிவியிலயும் வந்திருக்கு பாரு இதை” என அவர் நியூஸ் பேப்பர் நீட்ட அதைப் பார்த்த உடன் ஸ்தம்பித்து நின்றாள், அவளால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. அவளுடன் கூடவே வந்த பாட்டியோ தேவராஜிடம்
”தப்பா நினைக்காதீங்க, நடந்த விசயத்தில உங்க பொண்ணு மேல எந்தத் தப ... ம் நியாயம் அவர் கண்ணை மறைத்தது.
தேவராஜ் தன்மானம் பிடித்த மனிதர், யாருமே இதுவரை அவரையும் அவர் குடும்பத்தையும் ஒரு வார்த்தை ஏன் எதிரில் நின்றுக்கூட தவறாகப் பேசவில்லை, அப்படி அவர் நடந்துக்
This story is now available on Chillzee KiMo.
...