Page 3 of 31
கல்யாணம் இல்லையே, அவருக்கே இது என்னன்னு தெரியாமதானே என் கழுத்தில போட்டாரு, அதனால இதைப் பத்தி பெரிசா நாம யோசிக்க வேணாம், நேரமாயிடுச்சி லேட்டானதுக்கு காரணம் கேட்டா எதையாவது சொல்வோம், அப்படியே இந்த பாட்டியை ஊருக்கு அனுப்பி வைக்கலாம்” என தனக்குத்தானே மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.
காலனி வரவும் டாக்சி விட்டு இறங்கினாள் மிர்ணாளினி. அந்த டாக்சிக்காரனோ பா ... >
”ஃபோன் போட்டேன் சுவிட்ச் ஆப்ன்னு வருது” ”ஓ அப்ப பயந்துட்டா போல இருக்கே, இப்ப என்ன செய்றது” என கவலையாக தேவராஜ் கேட்க அதற்கு மஹிமாவோ
This story is now available on Chillzee KiMo.
...