Page 5 of 31
கலவரமானார்
”என்னங்க இது காலனிக்காரங்க எல்லாரும் இந்த செய்தியை பார்த்துட்டாங்க போல இருக்கே” என அச்சத்தில் மஹிமா அலற அவரோ
”ஆமாம் அதான் கத்தறாங்க நம்மளை வெளிய கூப்பிடறாங்க பாரு மஹி”
“இப்ப வெளிய போனா நம்ம மானம் போயிடுமே“
”அதுக்காக உள்ளயேவா இருக்க முடியும்”
”ரொம்ப கத்த ... ை சரிசெய்ய வேறு வழியில்லை, நாமளே அவளிடம் வெறுப்பு காட்டினால் இந்த மக்கள் கலைந்து செல்வார்கள் என நம்பி அதே போல மிர்ணாளினியிடம் அனைவரின் முன்பாக கோபமாக பெங்காலி மொழியில் சத்தம் போட்டார்
This story is now available on Chillzee KiMo.
...