Page 30 of 31
ரிஷி சொல்ல ராஜனோ துர்காவின் கையை பிடித்தான்
”வா துர்கா நாம போலாம்” என அழைக்க அவளோ பயந்தாள்
”என்னை எங்க கூப்பிடறீங்க”
”இதப்பாரு இனி நான்தான் உனக்கு எல்லாம், என்னை நீ கல்யாணம் செஞ்சிக்க, நான் உன்னை சந்தோஷமா பார்த்துக்குவேன்”
”என்ன இப்படி பேசறீங்க விடுங்க என்னை< ... களை ஆராய்ச்சி பேப்பர்களை எடுத்துக்கறேன்
This story is now available on Chillzee KiMo.
...