தொடர்கதை - ராணி... மகாராணி... - 22 - ராசு
துரையரசன் யோசனையுடன் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தார்.
மகாராணியின் வீட்டில் வேலை செய்யும் பெண் அவருக்கு அழைத்துப் பேசியதுதான் அவரது யோசனைக்குக் காரணம்.
வீட்டு வேலைக்காரர்கள் மகாராணியிடம் நெருங்கிப் பேசிப் பழகுவது அவளது இருபக்க உறவினர்களுக்குமே பிடிக்காது. அதற்கு அவர்கள் அனுமதிக்கவும் மாட்டார்கள்.
அதனால் அவர்களிடம் இருந்தும் கிடைக்க வேண்டிய பாசம் மகாராணிக்குக் கிடைக்காமல் போனது. ஆனால் அவர்களில் சிலருக்கு நல்ல விசுவாசம் இருந்தது.
அவர்களிடம் மகாராணி இருக்கும் போது அவள் மீது கவனம் இருக்க வேண்டும் என்று துரையரசன் சொல்லியிருந்தார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
அதனால் தான் மனம் வருந்தி அறையில் அடைந்து கிடக்கிறாளோ?
இதே யோசனையில் அவர் மகாராணியின் வீடு வந்து சேர்ந்ததே தெரியவில்லை.
அவர் அவளதுஅறையை நோக்கி விரைந்தார்.