(Reading time: 36 - 71 minutes)
Rani maharani
Rani maharani

தன்னை விட்டு விலகிச் செல்கிறான் என்றதும் அவளும் அவனை நெருங்க முயலவில்லை. அவளுடைய பேச்சு அவனை எந்த அளவிற்கு காயப்படுத்தியிருக்கும் என்று அவளால் இப்போது புரிந்து கொள்ள முடிந்தது. இதுவே பழைய மோனியாக இருந்தால் அவள் இதை உணர்ந்திருக்க மாட்டாள். வீட்டினர் அனைவருக்குமே மோனியிடம் அவள் வந்ததில் இருந்தே ராஜன் பாபு பேசவில்லை என்று தெரியும். <span

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் மட்டுமல்ல. அவன் குடும்பத்தாரும் கூட. பெரியவர்கள் இதை எதிர்பார்த்திருக்கவில்லைமூத்தவன் இருக்க, இளையவனுக்குத் திருமணம் செய்கிறோமே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.