Page 8 of 21
ஆனால் அவளுக்கோ ராஜன் பாபுவைத் திருமணம் செய்து கொள்ள தயக்கமாக இருந்தது.
அவன் மனதில் வேறு ஒரு பெண் இருக்கிறாள். அத்துடன் அவன் மனதில் தன்னைப் பற்றிய நல்ல அபிப்ராயம் இல்லை என்பதை தன் பாராமுகத்தினாலேயே காட்டிக் கொள்கிறான். அவன் இப்படி இருக்கும்போது பெரியவர்களின் விருப்பத்திற்கு என்று அவனை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? அப்படியே தி
...
This story is now available on Chillzee KiMo.
...
>
"நீ மகிழ்ச்சியோட இருக்கியா?"
"ஏன் அத்தான் இப்படி கேட்கறீங்க?"
"இல்லை. கண்ணீரோட சுவடு உன் முகத்தில் தெரியுது.