Page 7 of 21
என்ற உறுத்தல் இருக்கத்தான் செய்தது. அதை சிறியவர்கள் எப்படி கையாண்டிருக்கிறார்கள் என்று தெரிந்த போது தங்கள் குழந்தைகளைப் பற்றிய பெருமிதம் அவர்களிடம் தோன்றியது.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த துரையரசனுக்கு மகாராணிக்கு நல்ல இடம்தான் அமைந்திருக்கிறது என்ற நம்பிக்கைப் பிறந்தது. இல்லையென்றால் அவள் ஒருத்திக்காக குடும்பம் மொத்தமும் இங்கே வந்திருப்பார
...
This story is now available on Chillzee KiMo.
...
்டு வருந்தி, இந்தத் திருமணம் வேண்டாம் என்று தன் தாத்தாவிடம் மறுத்துப் பார்த்தாள். ஆனால் இந்தத் திருமணம் அவள் நன்மைக்கே என்று அவளை வாய் மூடச் செய்துவிட்டார்.