Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - என் இதய மொழியானவனே - 09 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
En ithaya mozhiyaanavane
Pin It

தொடர்கதை - என் இதய மொழியானவனே - 09 - சசிரேகா

30 வருடங்களுக்கு முன்பு....

ஆதிரையின் தந்தை ராம்நாத் டாக்டராக படிக்கும் போதே அவருக்கு மிகவும் பிடித்தது மூளை நரம்பியல் படிப்பு மட்டுமே, உடலின் மற்ற உறுப்புகளை விட மூளைக்கு மட்டும் அவர் மிகவும் முக்கியத்துவம் அளித்தார். காரணம் பிற உயிரினங்களுக்கும் மூளை உண்டு ஆனால், அதை ஐந்தறிவாக நாம் நினைக்கிறோம், மனிதனுக்கும் மூளை உண்டு ஆனால் அவனை ஆறு அறிவு படைத்தவர்கள் என்கிறோம், மனிதனும் மற்ற உயிரினங்களுக்கு இடையே எங்கு வேறுபாடு உள்ளது.

ராம்நாத் அறிவியலின் மீது மிகுந்த பற்று கொண்டவர், குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்பதை அவர் ஏற்றுக் கொண்டவர், அப்படியிருக்க குரங்கிற்கு ஏன் ஆறு அறிவு இல்லை, மனிதன் பேசுவதாலும், மற்றவர்கள் செய்வதை புரிந்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்துக் கொள்வதாலும், தொலை நோக்குப் பார்வையில் சிந்தித்து பல பல அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்ததாலும் மனிதன் குரங்கை விட மிகச் சிறந்தவனாக கருதப்படுகிறான்.

இதன் காரணம் குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையில் ஏதோ வித்தியாசம் உள்ளது, அது மூளையின் நரம்புகளாக இருக்கும், அங்குதானே உடலின் அனைத்துச் செயல்பாடுகளும் தீர்மானிக்கப்படுகிறது. மனிதன் யோசிப்பதும் அதை செயல்படுத்துவதும், அனைத்து உறுப்புகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் மனித மூளைக்குத்தான் உள்ளது. அதனால் ராம்நாத்துக்கு என்றுமே மூளையானது ஒரு சிக்கலான அறிவியல் பரிணாம வளர்ச்சி என்றே நினைப்பார்.

டாக்டர் பட்டம் வாங்கிய உடன் அவரின் திறமைக்கு அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்தது, சர்ஜனாக தொடர்ந்து 2 வருடம் பொது மக்களுக்கு வைத்தியம் செய்துள்ளார், சிலருக்கு ஆப்ரேஷன் செய்து உயிரை காப்பாற்றியுள்ளார். 2 வருடம் கழித்து அவருக்கு ஒரு ஆப்ரேஷன் செய்ய வாய்ப்பு கிடைத்தது, அதிலும் வெளிநாட்டுக்கு சென்று செய்ய வேண்டும், அந்த நாட்டைச் சேர்ந்தவர்களே இவரை வா வா என அழைக்கவும் ராம்நாத்தும் அங்குச் சென்றார்

மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டியை அகற்ற வேண்டும், கரணம் தப்பினால் மரணம், சின்னதாக ஒரு பிழை ஏற்பட்டாலும் நோயாளியின் உயிர் ஊசலாடும் அதாவது கோமா நிலைக்கு போய்விடுவார். ராம்நாத் மிகவும் திறமைசாலி ஆயினும் அந்த ஆப்ரேஷன் அவருக்கு மிகவும் குழப்பமாகவும் கடுமையாகவும் இருந்தது. ஆயினும் அதில் வெற்றி பெற்றார். இதனால் அந்த நாட்டில் அவருக்கு தனி மரியாதையே கிடைத்தது.

 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 09 - சசிரேகாAdharvJo 2019-09-23 19:02
facepalm This is how one will dig his/her own grave!! :sad: Kudave oru kula nari kuttathai vachi research panurare!! Really pity durga aunty and aadhirai :yes: Aunty evalo solliyum ketkama depth theriyamal ellaraiyum ezhuthu vittutare steam Ippadi oru dr-i yen durga aunty family reject pananganu ninaichen but reading the climax of today's epi certainly they had taken a wise call...Hope at least aadhirai can leave a happy and peaceful life going forward. Interesting flow ma'am :clap: :clap:
thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 09 - சசிரேகாmadhumathi9 2019-09-23 14:54
:clap: nice epi sasi.interesting aaga poguthu kathai. (y) :clap: waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 09 - சசிரேகாJeba 2019-09-23 10:42
Ethirparkave ila...fantastic :clap: story vera level la poitu iruky...really amazing thozhi.. Congratulations... Very interesting story :thnkx: .. Waiting for next next next epi... :hatsoff: :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 09 - சசிரேகாதீபக் 2019-09-23 08:16
Sis today's episode is Vera level fantastic :clap: . Really it's shows really how hard work you put for the story really able to learn new info from it :hatsoff: . Hike of the story is increasing by episode by episode. Eagerly waiting to know what is going to happen next after reading each pages? . :thnkx: for the beautiful update. :GL: for the next episode.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top