Page 5 of 31
அரசாங்கத்துக்கு தெரிவிப்பேன், அப்புறம் சிப்களை தயாரிச்ச நிறுவனத்துக்கிட்ட பேசி அதை அரசாங்கமே விலைக்கு வாங்க வைப்பேன். அதுக்கப்புறம் அதை வைச்சி நம்ம நாட்டுக்கு நன்மை செய்வேன்”
”ஒருவேளை சிப்பால மனிதனுக்கு ஏதாவது ப்ராப்ளம் வந்தா” என ராஜன் கேட்க அதற்கு ராம்
”உண்மைதான் அதையும் ஆராய்ச்சி செய்யனும், எல்லாம் நடக்க எப்படி ... ிக் கொடுங்க அது போதும் அதை வைச்சி நான் ஆராய்ச்சி பண்றேன்
This story is now available on Chillzee KiMo.
...
”ஓகே” என சந்தோஷமாக இருவரும் கைகளை குலுக்கிக் கொண்டார்கள்.