Page 12 of 21
"என்ன காரணமா இருந்தாலும் இருந்துட்டுப் போகுது. நாங்க முக்கியமான பிரச்சினையைப் பற்றிப் பேசிக்கிட்டு இருக்கோம். முதல்ல நீ போ."
"நானும் முக்கியமான விசயத்தைப் பற்றிப் பேசத்தான் வந்தேன்."
அவன் பிடிவாதமாய் நின்றான்.
"என்னன்னு சொல்லிட்டு சீக்கிரமா கிளம்பு."
"ஏன் தாத்தா. <
...
This story is now available on Chillzee KiMo.
...
ைங்க நீங்க ஒத்துமையா இருக்கீங்க. உங்களை மாதிரியே என்னோட பேரன்களும் ஒத்துமையா இருக்கனும், ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து வாழனும்னு நினைச்சேன்."