Page 13 of 21
அவர் சொல்லச் சொல்ல செல்வபாரதியால் நம்பவே முடியவில்லை.
அவர் மோனியை அருகில் அழைத்தார். அவளும் அருகில் சென்றமர்ந்தாள். அவள் தலையை பரிவாகத் தடவினார்.
"என்னடா மோனி. இந்தப் பயலை நிஜமாகவே உனக்குப் பிடிச்சிருக்கா? இல்லை உன்னை மிரட்டி கூட்டிக்கிட்டு வந்தானா?"
"இல்லை தாத்தா.
...
This story is now available on Chillzee KiMo.
...
்குள்ளேயே அடைந்து கிடந்தால் எப்படி?"
"இப்ப அப்பாவும் அதைத்தான் பேசிக்கிட்டிருந்தாங்க தாத்தா. என்ன வேலைன்னு சொல்லுங்க. செய்யறேன்."