(Reading time: 8 - 16 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

இருந்து போன் வந்துச்சு, நான் போயிட்டு வரேன். எனக்காக வெயிட் செய்ய வேண்டாம். நீ சாப்பிட்டு தூங்கு. என் கிட்ட சாவி இருக்கு கதவை மறக்காம லாக் செய்துட்டு தூங்கு”

மூச்சு விடாமல் பேசி விட்டு அப்படியே கிளம்பி சென்றான் தென்றல்வாணன்.

அவனின் போலீஸ் கார் கிளம்பிப் போவதை நின்று பார்த்து விட்டு ஹாலுக்கு வந்தாள் சத்யா.

அபினவ் மிச்சம் மீதி இருந்த பக்கோடாவை காலி செ

...
This story is now available on Chillzee KiMo.
...

்ஸ் ஆயிடுச்சுன்னு சொன்னேனே?”

“அடிக்குற வெயில் உன்னை ரொம்ப பாதிச்சிருச்சுன்னு நினைக்கிறேன்!”

“நான் அஹல்யா டீச்சர் பத்தி தப்பா யோசிக்கலை. ஆனாலும் எதுவோ மனசை பிராண்டுது.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.