(Reading time: 8 - 16 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“பிராண்டும்ப்பா பிராண்டும்! உன் வயசு அப்படி! அவரு சொல்றது தான் சரி. தேவை இல்லாத விஷயங்கள்ல மூக்கை நுழைக்காத”

அபினவின் முகம் போனப் போக்கை பார்த்து சத்யாவிற்கே பாவமாக இருந்தது.

“சரி, சரி ரொம்ப பீல் செய்யாம சாப்பிட வா”

ஷாலினியையும் அழைத்து இரண்டுப் பேருக்கும் ஒன்றாகவே உணவு பரிமாறினாள் சத்யா.

வேறு விஷயங்களைப் பேசிய அபினவ் அதற்கு பிறகு அஹல்யா பற்

...
This story is now available on Chillzee KiMo.
...

ள் அஹல்யா.

“ஷாலினி இந்த எக்ஸாம் அட்டென்ட் செய்றேன்னு சொல்றா. அதனால ஏதாவது யூஸ் இருக்கா?”

சத்யாவின் உதடுகள் கேள்வி கேட்டது ஆனால், கண்கள் அஹல்யாவை ரகசியமாக எடைப்போட்டது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.