(Reading time: 49 - 97 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

என்ன பெண் இவள். அடிக்கடி மாறும் அவளின் முகபாவங்கள். சட்டென வரும் கோவம் அது வந்த வேகத்தில் மறையும் மாயம். எல்லாமுமாக சேர்ந்து ஆதியை அலைக்கழித்தது.

அங்கே கிச்சனுக்குள் அழகாக அந்த சாஸ் விழுந்த சுவடு தெரியாமல் துடைத்தெடுத்தாள் அபி.

"இப்போ பாருங்க. எதுவுமே இல்லை" என்று அவனின் முகம் பார்த்து சிரிக்க, அருகே தெரிந்த அவளின் முகத்தை கையில் ஏந்தி கொள்ள துடித்த கைகளை அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ி" என்ற அபியை முறைத்தவள்,"சாப்பிட வந்தா கவனமா சாப்பிடணும் அதை விட்டுட்டு அதென்ன கனவு காணரது? கனவு காணனும்னா பெட் ரூம்க்கு போகட்டும்" என்றவள் அவள் பாட்டுக்கு சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.