Page 20 of 27
உனக்கு ஒரு துணையா இருந்துருக்குமேனு ஆதங்கத்துல தான் கேட்டேன். சாரி அபி" என்று அவளை அணைத்து கொண்டாள் நந்து.
"இப்போ என் மேல இருக்கற கோவம் போயிடுச்சா?" என்று கேட்ட அபியின் கன்னத்தில் இன்னும் நந்து அடித்ததற்கான அடையாளம் இருந்தது. அவளின் கன்னங்களை வருடியவள், "சாரி டி. இப்போ எனக்கு உன்மேல எந்த கோவமும் இல்ல. ஆனா இன்னும் ஒருத்தர் மேல கோவம் இருக்கு. கவனிச்சிக்கிறேன்" என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
மாம்டி வேண்டாம்" -அபி
"அப்போ உனக்கு பனிஷ்மென்ட் கொடுக்கலாமா?" என்று நந்து கேட்கவும் யோசிக்காமல் "ஓகே டி எனக்கு என்ன பனிஷ்மென்ட் வேணா கொடு" என்றவளை ஆச்சர்யமாக பார்த்தாள் நந்து.