Page 16 of 27
"நீங்க ஏன் சிரமப்படறீங்க. நான் போட்ருப்பேன்ல. நீங்க போயி ஹாஸ்பிடல்க்கு கிளம்புங்க. நான் பிரேக் பாஸ்ட் செஞ்சுருவேன்" -அபி
"இதுல என்ன சிரமம். நீ வந்த த்ரீ வீக்ஸ்ல நான் ரொம்ப சோம்பேறி ஆயிட்டேன். அதுவும் இல்லாம இன்னைக்கு எனக்கு லீவு. சோ ஐ அம் பிரீ டுடே. இன்னைக்கு புல்லா என் குக்கிங் தான். நீ கிச்சனுக்கு உள்ள வரவே கூடாது" என்று மிரட்டும் தொனியில் சொல்லவும், "சரிங்க டாக்
...
This story is now available on Chillzee KiMo.
...
. அன்று அவனின் தங்கைக்கு என சொல்லி அவன் வாங்கிய அழகான ஒரு வளையல்.ஆச்சர்யமாக அவனை நிமிர்ந்து பார்க்க, "மெனி மெனி ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே மை டியர் சிஸ்டர்" என்று ஆதி வாழ்த்தவும் தான் அபிக்கு