(Reading time: 49 - 97 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

வேண்டாம். சோ இன்னைக்கு ஒரு நாள் யூ கேன் ஸ்டே இன் மை பிளாட்" என்றவனை இடைமறித்தவள், "அதெல்லாம் முடியாது. நந்தாகிட்ட நான் பேசிக்கிறேன்" என்றவளை கண்ணாடி வழியே பார்த்தவன் பின் ஒரு சிரிப்புடன், "நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து எடுத்த முடிவு தான். நீங்க நந்தா கிட்ட தாராளமா பேசலாம். பட் ஹி வில் செ தி செம் திங்" என்றான்.

இவனுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது. அபியை பற்றி எல்லாம்.

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தவன் அங்கிருந்து கிளம்பினான்.

குளித்து உடை மாற்றி வந்தவள், கிச்சனுக்குள் செல்ல அங்கே பிரிட்ஜ்ஜில் பால் பிரட் வெண்ணை பிரூட்ஸ் நட்ஸ் என எல்லாமே இருந்தது. சிறிதாக நட்ஸும் ஒரு ஆப்பிள்ளும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.