(Reading time: 29 - 58 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

சொல்வதை போல பொறுமையாக விளக்கினான்...

அந்த நொடியில் அவள் அண்ணன் வசீகரனை பார்த்த மாதிர்யே இருந்தது அவளுக்கு...

அவனும் இப்படிதான் அவளை திட்டவோ கடிந்து கொள்ளவோ இல்லாமல் அவள் எத்தனை சேட்டை பண்ணினாலும் பொறுமையாக அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைப்பான்....

அதே மாதிரி இவனும் அக்கறையோடு அதே நேரம் பொறுமையாக விளக்கி சொல்ல ஒரு நொடி கண்ணை கரித்து கொண்டு வந்தது அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ுட்டு வர்ரேன் .. இப்போதைக்கு வேற ட்ரெஸ்  மாத்திட்டு இந்த நாப்கின் ஐ யூஸ் பண்ணு...

இன்னும் ஏதோ பார்மாலிட்டிஸ் இருக்காம்.. அம்மாவும் அக்காவும் கிளம்பி வர்ராங்க இப்போ.. “ என்றான் இயல்பாக..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.