Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 05 - ஜெபமலர் - 5.0 out of 5 based on 4 votes
Ninaivil vazhum nijam

வாசல்ல நின்னு அவகிட்ட பேசுவேன். அதனால செக்யூரிட்டிக்கு அவள தெரியும். நம்ம ஸ்கூல் பின் பக்கம் தான் அவங்க வீடு இருக்கு என்று ரித்திக் சொல்லும் போதே அவன் மொபைல் அழைத்தது...

நிஷா மொபைலை எட்டி எடுக்க முடியுமானு பாரு....ரித்திக்

மொபைலை பார்த்ததும் முகமெங்கும் வெட்க ரேகைகள் படருகிறதே...யாராக இருக்கும் என்று அவளை கலாய்த்தான்  ஆரிக்

போடா ஆரிக் தடிமாடு என்று திட்டிக்கொண்டே மொபைலை ரித்திக்கிடம் கொடுத்து விட்டு தன் அறைக்குள் ஓடி விட்டாள் நிஷா.

ஜோன்... நிஷா ஆரிக் 2பேரும் வந்துட்டாங்க..நீ நிஷா நம்பருக்கு கூப்பிடு.. அவ ரூம்க்கு போய்ட்டா...பாய் டேக் கேர் டா என்று அழைப்பை துண்டித்தவனிடம் ரித்திக் மதியம் லஞ்ச்க்கு நாம இரண்டு பேரும் ரெஸ்டாரண்ட் போறோம்.. அதனால சரியா 12.30க்கு வீட்ல இருந்து அம்மாவையும் பிக்கப் பண்ணிக்கோ என்று ஜோதி கூறியது கை கழுவ வந்த சாந்தியின் காதிலும் தெளிவாக விழுந்தது...

ச்ச அதுக்குள்ள இந்த மொபைலை எங்க வைத்தேன், என்று முனுமுனுத்தவாறே மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தாள்...

இன்னைக்கு தான் உடனே அட்டன் பண்ணிருக்க அனூஷா...

ஹலோ சாந்தி நிர்மல்ராஜன் விஷயம் என்னனு சொல்லுங்க.. நான் ரொம்ப பிஸியா இருக்கேன்..

ஏன்டி அம்மானு கூப்பிட மாட்டீயோ... இங்க அந்த மூனு தருதலைங்களும் அம்மா அம்மானு அந்த ஜோதிய கொஞ்சுறத பார்த்தா எரிச்சலா வருது.. ஆனா நான் பெத்த பொண்ணு என்னை பேர் சொல்லி கூப்பிடுறா.

அம்மா அம்மா புலம்பலை நிறுத்துமா இந்த பாசபோர்லா உனக்கு செட் ஆகல. விஷயம் என்னனு சொல்லு.

அனு... இன்னைக்கு ஜோதியும் ரித்திக்கும் ரெஸ்டாரண்ட்கு போறாங்க லஞ்ச்க்கு.. ஏன்னு தெரியல...

ம்மா... இந்த 2மட்டும் போதுன்னா எதோ விஷயம் இருக்கு.. ஒருவேளை தோட்டத்துல பேசிக்கிட்ட விஷயம் பற்றி பேச கூட இருக்கலாம்.. என்ன பேசுறாங்கனு நான் தெரிஞ்சுக்கனும். அதனால நீயும் ஹோட்டல்கு போய் எனக்கு வீடீயோ கால் கனெக்ட் பண்ணு புரிஞ்சுதா..

புரியுது டீ... நீ எப்போ சென்னைக்கு வர்ற

 

About the Author

Jebamalar

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# ஜெபமலர் sisதமிழ்ஸ்ரீ 2020-05-20 19:54
Nice episode :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 05 - ஜெபமலர்Ravai 2019-10-21 16:01
Honestly Jeba! I never imagined you can write. a detective story so absorbing as the Jeba I know is a spiritualist! Too good to be true! Keep rocking! Congrats
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 05 - ஜெபமலர்sasi 2019-10-21 15:35
எபி நல்லாயிருக்கு விருவிருப்புக்கு பஞ்சமே இல்லை தூள் கலக்குங்க அடுத்த எபி எப்ப வரும்னு இப்பவே ஆவலா இருக்கு :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 05 - ஜெபமலர்madhumathi9 2019-10-21 14:08
:clap: nice epi :clap: (y) eagerly waiting for next epi. :-) kathai viruviruppa,interesting aaga poguthu :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 05 - ஜெபமலர்தீபக் 2019-10-21 11:28
wow Buddy today's episode is really super :clap: . what is the that operation shanthi is going to do ? because of that what is going to happen eagerly waiting to know in next episode :Q: . cute character that little girl. :-) . :thnkx: for this episode. :GL: for the next one. Buddy always keeping suspense at last and try to give some more pages.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top