(Reading time: 40 - 80 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

தொடர்கதை - என் இதய மொழியானவனே - 13 - சசிரேகா

திரையை அழைத்துக் கொண்டு அன்றே மதுரைக்கு பயணப்பட்டான் அபிநாதன். காரை அவனே ஓட்ட பக்கத்தில் ஆதிரை அமர்ந்துக் கொண்டு அவன் ஓட்டும் விதத்தையே பார்த்து வியந்தாள்

”என்னம்மா ஆச்சர்யமா இருக்கா” என அபி கேட்டதும் ஆதிரையோ வியப்புடனே

”ஆமாம்” என்றாள்

”நான்தான் சொன்னேனே உனக்குத் தெரியாத நிறைய விசயம் கூட எனக்கு தெரியும்னு” என சொல்ல அவளுக்கு அந்நேரம் அவன் கற்றுத்தந்த காதல் திவ்ய சக்தியும் அவன் அளித்த முத்தமும் நினைவுக்கு வரவே ஆசையாக அவன் பக்கம் திரும்பி அமர்ந்து அழைத்தாள்.

”மாமா” என அன்பாக அழைக்க அவனோ

”ஏன்மா”

”நான்”

”சொல்லு”

”நான் உன்னை” என அவள

...
This story is now available on Chillzee KiMo.
...

ாரை விட்டு இறங்கி பஸ் நோக்கி ஓடினான்.

அவளால் உண்டான சக்தியால் பஸ் திடீரென சடன் பிரேக் போடவும் அதில் இருந்த மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. நல்லவேளை பஸ் கவிழவில்லை. சில பேருக்கு மட்டும் ஊமை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.