Page 2 of 25
அடிகளோடு முனகினார்கள். அபியோ அதற்குள் பஸ்ஸில் ஏறி
”யாருக்கும் எதுவும் ஆகலையே” என அக்கறையாக விசாரிக்க டிரைவரோ
”எதுவும் ஆகலை தம்பி”
”சாரிண்ணா என்னாலதானே நீங்க வண்டியை நிப்பாட்டினீங்க” என டிரைவரிடம் வருத்தமாகச் சொல்ல அதற்கு டிரைவரோ
”இல்லை தம்பி நான் அப்படி ரைட் சைடா கட் பண்ணி போகலாம்னு பார்த்தேன், உன் வண்டிக்கு பின்னாடி லாரி வேற இருந்திச்சி சரி
...
This story is now available on Chillzee KiMo.
...
ரு நிமிடம் நிம்மதியானான். ஆனால் மறுநொடியோ அவளது சக்தியின் பிரபாவத்தை நினைத்து விக்கித்துப் போய் அவளையே கோபமாகப் பார்க்க அவளோ ஆசையாக அவனை அணைத்துக் கொண்டு
”மாமா காதல்” என்றாள்.