Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் இதய மொழியானவனே - 13 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
En ithaya mozhiyaanavane

தலை சீவிக்கலையாமா நீ, சரி விடு உனக்கு வருமோ வராதோ ஆனா எனக்கு வரும் எப்படின்னு தெரியுமா, நம்ம வீட்ல காயத்ரி இருக்காளே அவள் ஸ்கூலுக்கு வர்றதுக்கே அடம்பிடிப்பா அப்பல்லாம் அவளை நான்தான் குளிப்பாட்டி யூனிபார்ம் போட்டு நெத்தியில மைபொட்டு வைச்சி, தலை சீவி ஜிட்டு போட்டு அதுல பூவெல்லாம் சொருகி அவள் வரமாட்டேன்னு என்னை அடிச்சிக்கிட்டே வருவா நானும் அவள் அடிக்கறதையெல்லாம் தாங்கிக்கிட்டு அவளைக் கூட்டிக்கிட்டு நம்ம ஸ்கூலுக்கு போவேன்.

உன் மாமன் தியாகி தெரியுமா, எல்லாம் ஒரு அனுபவம் எதிர்காலத்தில என் புள்ளைக்கு இதெல்லாம் செய்யப்போறேன் போலன்னு நினைச்சேன், அது அப்ப ஆனா இப்ப என் பொண்டாட்டிக்கே செய்வேன்னு தெரியாம போச்சி, பரவாயில்லை நீயும் குழந்தைதானே காயத்ரியை விட சின்ன குழந்தை வா, நானே உனக்கு அலங்காரம் செஞ்சி விடறேன் வா” என சொல்லிக் கொண்டே அவளை கட்டிலில் அமரவைத்து அவளது நீண்ட தலை முடியை சீவி ஜடை பின்னினான்.

அவளுக்கு நகைகளை அணிவித்து அலங்காரம் செய்தான். அவளது புருவத்தின் மத்தியில் ஸ்டிக்கர் பொட்டு வைத்தவன் ஆசையாக தள்ளி நின்று அவளையே ஏற இறங்கப் பார்த்த அபிக்கு ஆச்சர்யமும் ஏக்கமும் கலந்து கிறக்கமாக அவளைப் பார்த்தான்

உன் அழகுக்கு முன்னாடி உலக அதிசயம் கூட தோத்திடுச்சி, உனக்கு இருக்கற அபூர்வ திவ்ய சக்திக்கு நீதான் எட்டாவது அதிசயமே, வாடி என் தங்கம் உனக்கு நான் காதல் திவ்ய பயிற்சியோட அடுத்த பாடத்தை எடுக்கறேன்என அழைக்க அவளும் உற்சாகமாக வந்து நிள்றாள். அவளிடம்

ஒரு டூயட் பாட்டுக்கு டேன்ஸ் ஆடலாம், நான் உனக்கு சொல்லித்தரேன் கவனமா பார்த்துக்கனும் சரியாஎன சொல்ல அவளோ திருதிருவென விழித்துக் கொண்டே அவனருகில் நெருக்கமாக வந்து நின்றாள்.

அவனோ தனது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து அதில் இருந்து ஒரு பாடலை ஓடவிட்டு அந்த பாடலுக்கு ஏற்ப அவளுடன் மெதுவாக நடனமாடினான். அவனது செயல்களை கவனமாக பார்த்துக் கொண்டே அவனுக்கு இணையாக துணையாக ஆடி மகிழ்ந்தாள் ஆதிரை.

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்

வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்

துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்

 

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

  • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
  • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
  • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
  • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
  • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
  • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
  • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
  • Vannam konda vennilave vaanam vittu vaaraayoVannam konda vennilave vaanam vittu vaaraayo

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 13 - சசிரேகாsasi 2019-10-21 15:43
ஹாய் மதுமதி ஆதிரை கோயிலில் செய்த தியானம் அதில் கிடைத்த சக்தியால் அவளால் சரளமாக பேச முடிந்தது அதோட இந்த கதை கடைசிக்கு வருகிறது தோழி இப்பவும் ஹீரோயின் சரியா பேசாம இருந்தா நல்லாயிருக்காதுல்ல அதான் பேச வைச்சிட்டேன் இன்னும் 3 வாரத்தில இக்கதை முடிஞ்சிடும் அதுக்குள்ள எவ்ளோ விசயங்களையும் சொல்லி கதையை நல்லபடியா முடிக்கப்போறேன்னு தெரியலை கொஞ்சம் பயமாவும் கவலையாவும் இருக்கு நிறை குறை இருந்தா சொல்லுங்க கண்டிப்பா திருத்துககிறேன் கதையை சரியா முடிச்சோம்ங்கற திருப்தி எனக்கு கிடைக்கனும் அதான் தோழி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 13 - சசிரேகாmadhumathi9 2019-10-22 05:13
(y) OK.eththanai Katha I nalla ezhuthi irukkeenga adhu pola intha kathaiyum balls kathaiyaaga amaiyum.so don't worry :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 13 - சசிரேகாsasi 2019-10-22 18:57
Quoting madhumathi9:
(y) OK.eththanai Katha I nalla ezhuthi irukkeenga adhu pola intha kathaiyum balls kathaiyaaga amaiyum.so don't worry :thnkx: & :GL:

balls means???
Reply | Reply with quote | Quote
+1 # thanks sisvijiqueen 2019-10-21 14:17
:thnkx: for this epi nice flow eagarly waiting for next epi
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 13 - சசிரேகாmadhumathi9 2019-10-21 13:59
:clap: really nice epi sasi (y) :thnkx: big :thnkx: 4 big epi. :-) very eagerly waiting for next epi. :Q: aadhiraikku eppadi pesum thiran vanthathu endru solla villaiye sasi.kathai interesting aaga poguthu :thnkx: :thnkx: 4 this big epi :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 13 - சசிரேகாJeba 2019-10-21 13:00
Inum ena nadaka poguthu... Waiting sisy... Interesting ah poguthu waiting for next epi :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 13 - சசிரேகாதீபக் 2019-10-21 05:49
Super episode sis :clap: . Atlast Aadharai is talking to everyone it so 😀 to see. Kadhal sakthi part is super in the story. Eagerly waiting for next episode what is going happen next in their life? :thnkx: for the long episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top