(Reading time: 8 - 16 minutes)
Ringa ringa roses
Ringa ringa roses

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 14 - சுபஸ்ரீ

ரத் மதியை கவனித்த வண்ணம் இருந்தான். வழக்கில் அவளின் தெளிவான பேச்சும். மன வலிமையும் உறுதியும் அவனை அசைத்துவிட்டது. அவளை இதில் தவிர்த்து தானே அனைத்தையும் முடித்திருக்கலாம் என தோன்றியது.

இவன் விடாமல் இருந்தாலும் அவள் சும்மா இருக்கப் போவதில்லைதான். எனினும் அவனுக்கு இவை எல்லாம் ஏற்புடையதாய் இல்லை. அந்த இடத்தில் தன்னவளை ஒரு நிமிடம் இருத்திப் பார்த்தான். கண் கலங்கியது.

தனக்காக அல்லாமல் பிறருக்காக வாழ்வதில் இருக்கும் சுவையை அவன் அறிந்ததே. தன்னைப் போலவே மதியை கண்டதில் வார்த்தையில் விவரிக்க இயலாத ஒரு உறவு அவளோடு உருவானது.

அவளின் ரௌத்திரம் பிடிவாத

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்னோடு மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை அவனுள் பாய்ச்ச எத்தனித்தாள்.

அவள் கையை மற்றொரு கை தடுத்தது. அது பரத் தான். மதியின் பார்வையில் குடிக் கொண்டிருந்த குரோதத்தை உணர்ந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.