Page 22 of 24
”சும்மாதான் உனக்கு ஆதரவு தரலாம்னு”
”ஒண்ணும் வேணாம் முதல்ல இப்படி காதல் அது இதுன்னு நினைக்கறத விடுங்க ப்ளீஸ் என்னை மறந்துட்டு புது வாழ்க்கையை ஆரம்பிங்க“
”கண்ணு முன்னாடி நீயிருக்கறப்ப நான் ஏன் வேற பொண்ணை தேடனும்ங்கறேன்” என கோபமாக சொன்ன ரங்கனிடம்
”ஓ அப்படியா அப்ப சரி நான் இப்பவே இங்கிருந்து கிளம ... ாள் அவனோ
This story is now available on Chillzee KiMo.
...
”அங்க நின்னா எப்படி இங்க வா இப்படி வந்து உட்காரு கதை சொல்றேன்” என ஆர்வமாக அழைக்க அவளோ ஒரு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு அவனை முறைக்க