Page 23 of 24
”சே சே நான் தப்பா கூப்பிடலை எட்ட நிக்கறியே நான் சொல்றது உனக்கு கேட்குமான்னுதான்”
”எல்லாம் எனக்கு கேட்குது அங்கிருந்தே பேசுங்க”
”ம்க்கும் என்னை நம்பமாட்டியா”
”இத்தனை நாள் நம்பினேன் ஆனா இன்னிக்கி நீங்க வித்தியாசமா பார்க்கறீங்க நான் இனிமேல உங்களை நம்பமாட்டேன்”
”நான் ஒண்ணும் உன்னை ரேப் பண ... தேடிக் கொண்டிருந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
ஓரிடத்தில் கட்டிலை சுவர் ஓரம் நிறுத்தி வைத்திருந்தார்கள் அங்கு சென்றவள் கட்டிலை ஆராய்ந்தாள் ரங்கன் சொன்னது போலவே ஒரு சின்ன ட்ரா இருந்தது அதை மெதுவாக திறக்க