(Reading time: 29 - 58 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

எனவும் தலையை மட்டும் ஆட்டினாள் நந்து.

தன் அருகே வந்தமர்ந்த ஆதியின் தோளில் கைபோட்டு "அப்பறம் டா மச்சான் என்ன விஷயம் " என்ற நந்தாவின் கையை விலக்கியவன் அமைதியாக இருந்தான். என்னாச்சு இவனுக்கு என்று அவனின் முகம் பார்த்தவன் அங்கிருந்த நந்துவை பார்த்தான். அவளும் அமைதியாக இருந்தாள்.

அபியும் நந்தாவை பார்த்து கண்களால் என்னாயிற்று இருவருக்கும் என்று கேட்க, தெரியவில்லை

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லல. அப்போ நான் ஏன் உங்ககூட எல்லாம் பேசணும்?" -நந்து கோபமாக கேட்கவும் "இல்லைடா. அப்படி இல்லை. சாரி நந்து. உன்கிட்ட மறைக்கணும்னு இல்லை. நீ லவ் மேரேஜ் தான் பண்ணனும்னு இருந்த. நாங்க சொன்ன உடனே நீ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.