Page 12 of 16
"எனக்கே இப்போ தான் தெரியும்" நந்து முகம் வெட்கத்தில் சிவக்க சொல்லவும், அதை கண்ட அபி, "நந்து!!! உனக்கு வெட்கப்பட கூட தெரியுமா" அபி குறும்புடன் கேட்க, "சீ போடி " என்று அவளின் தோளில் செல்லமாக குத்தினாள் அபி.
"டேய்ய்ய்ய் எப்படிடா!! அதிசயம் போல இருக்கு. இனி அப்பா அம்மா கிட்ட பேசி உங்க வீட்ல பேச சொல்லணும், நாள் குறிக்கணும். எவ்ளோ வேலை இருக்கு! " நந்தா சொல்லவும் நந்துவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ெயிட் பண்றோம் " நந்து தீர்மானமாக சொன்னாள்.
"நந்தா அதான் அவங்க ரெண்டு பேரும் இவ்ளோ சொல்ராங்களே. நீங்க உங்க கல்யாணத்துக்கு ஓகே சொன்னா இது சால்வ் ஆயிடும்ல. நீங்க ஏன் பிடிவாதம் பிடிக்கறீங்க