(Reading time: 29 - 58 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

தடுமாறி போனாள் அபி. "சே அவர் அவருடைய காதலியை பற்றி நினைக்கிறார். எனக்கு என்ன ஆச்சு" தன்னையே கடிந்து கொண்டவளுக்கு அடிமனதில் எங்கோ ஒரு வெறுமை தோன்றியது.

"அது வெறும் காதல் மட்டும் இல்லை.யுக யுகமா தொடரும் பந்தம் அபி எனக்கும் அவளுக்கும் இருக்கறது. அப்படி ஒரு பெண் என் வாழ்க்கையாய் வர நான் எத்தனை ஜென்மம் வேணாலும் காத்திருக்கலாம்" அவன் சொல்ல சொல்ல அவன் எத்தனை எத்தனையாக அவன

...
This story is now available on Chillzee KiMo.
...

தது நந்தாவின் கண்கள்.

"என்னை வேண்டாம்னு சொல்ல மாட்டான்னு நெனைக்கிறியா அபி?" -ஆழ்ந்த குரலில் கேட்டான் நந்தா.

"ஆமாம் நிச்சயமா. உங்களை வேணாம்னு சொல்ல எனக்கு தெரிஞ்சு ஒரு காரணம் கூட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.