Page 16 of 22
அவர்கள் என்னவோ ஏதார்த்தமாக கேலி பேச சொல்லுவார்கள்.. ஆனால் சிறியவர்கள் அதை கேலி பேச்சு என எடுத்து கொள்ளாமல் சில நேரம் அதுதான் மெய் என புரிந்து தங்கள் மனதில் பதிய வைத்து கொள்வார்கள்..
இரண்டும் கெட்டான் நிலையில் இருந்த வசுந்தராவுக்கும் அப்படித்தான் இருந்தது....எல்லாமே புதிதாக, புது உலகமாக தெரிந்தது...
“மாமாமாமாமா......” என்று மெல்ல மனதுக்குள் சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ொண்டவன் உடனே பார்வையை வேற பக்கம் திருப்பி கொண்டான்...
அதன் பின் அவள் பக்கமே திரும்பவே இல்லை....
வசுவும் ஒரு தட்டில் தனக்கான உணவை எடுத்து வைத்து கொண்டு மலர் அருகில் வந்து