Page 14 of 22
அதோடு அருகில் இருந்த கிண்ணத்தில் இருந்த சந்தனத்தையும் எடுத்து லேசாக அவள் கன்னத்தில் தடவி விட்டான் அவள் கண்ணுக்குள் தொலைந்தவாறு...
பொதுவாக வெறும் தாய்மாமன் மகன் மட்டும்தான் என்று எண்ணி மாமன் மகனையோ அத்தை மகனையோ வைத்து இந்த சடங்குகளை செய்வர்...
அதுவும் நிறைய பெண்கள் விவரம் தெரியாத வயதில் ஆளாகி விடுவதால் இந்த மாதிரி சடங்குகள் செய்வதால் அவர்களுக்கு இந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
வாங்கினாள்...
அவளுடைய அண்ணா அண்ணி காலில் விழ வேண்டும் என அந்த மாமி சொல்ல, வசீகரனும் மலரும் ஜோடியாக நிக்க, இப்பொழுது வசீகரன் தவித்து போனான்...