Page 21 of 22
வச்சிருக்கார்....
பத்தாதக்கு நீ எப்ப ரொமான்ஸ் பண்ண நினைச்சாலும் அதுக்கு தடையா என்னை அனுப்பி வச்சிடறான் போல... “ என்று கண் சிமிட்டி சிரித்தார்.....
அதை கேட்ட மலர் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் நழுவ முயல
“அடடா.. என்ன மருமகளே.. இப்படி வெட்க படற?? அப்புறம் என் பையன் நேரா உன் பாட்டிய தூக்கிட்டு பேத்திய தூக்கிட்டு வந்திட போறான்... “ என்று சிர ... ல்ல அவனையும் மீறி அவன் பார்வை வசுவிடம் வந்து நின்றது...
This story is now available on Chillzee KiMo.
...
அவனை பிரிய வேண்டுமே என்ற வலி அவள் கண்ணில் தெரிய, அவனையே ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாள் வசு...