(Reading time: 49 - 97 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

தொடர்கதை - என் இதய மொழியானவனே - 14 - சசிரேகா

றுநாள் காலை விடிந்ததும் நேரத்தோடு ஆதிரையும் அபியும் எழுந்து ரெடியானார்கள். இத்தனை நாளும் சின்ன தாத்தாவின் இறப்பினால் சரியாக பள்ளிக்கூடம் செல்லாத அபியோ இன்று பள்ளிக்கூடம் செல்லத் தயாரானான்.

ஆதிரை வா போலாம்என அழைக்க அந்நேரம் அங்கு வந்த பெரிய தாத்தாவோ

அபி எங்க அவளை கூட்டிட்டுப் போற

ஸ்கூலுக்கு தாத்தா

இப்பதான் அவள் குணமாயிட்டாளே பின்ன எதுக்காக அவளை கூட்டிட்டுப் போகனும், வீட்லயே இருக்கட்டும்

இல்லை தாத்தா என்னதான் குணமானாலும் அவள் படிக்கனும் அதான்

...
This story is now available on Chillzee KiMo.
...

ேன், அதுலயே அவள் எல்லா படிப்பும் முடிச்சிடுவா, இப்போதைக்கு 10ம் க்ளாஸ் வரைக்கும் படிப்பு கத்துக்கட்டும் அது போதும்என அபி சொல்ல அவரும் சரியென சம்மதம் அளித்தார்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.